Cultivating rice can be a complex process, but here are the basic steps: Seed selection: Choose high-quality rice seeds that are appropriate for your climate and soil type. Land preparation: Prepare the land by plowing, leveling, and flooding the field. Rice grows best in soil that is rich in organic matter and has good drainage. Seedling production: Grow rice seedlings in a nursery bed until they are around 20-25 days old. Transplantation: Transplant the seedlings to the main field, spacing them about 15-20 centimeters apart. Water management: Maintain a consistent water level in the field throughout the growing season. Rice requires a lot of water, but it is important to avoid waterlogging. Fertilization: Apply fertilizer based on soil test results and crop requirements. Pest and disease management: Monitor the crop for pests and diseases, and take appropriate measures to control them. Harvesting: Rice is ready for harvesting when the grains turn golden brown and the plant begi...
Whatsapp Forwarded Message: மலேசியாவில் 5 லட்சத்திற்கும் மேலான பெரும்பாலான தமிழர்கள் உணவகம் #Hotel மற்றும் கார் சர்வீஸ் #car_wash இதில் இரண்டிலும்தான் பணிபுரிகிறார்கள் இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிழாளர்களின் பாஸ்போர்ட்டை முதலாலிகள் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்று.. ஆனால், வேலை பார்த்தது போதும் உடல் ஒத்துழைக்கவில்லை, மற்றும் ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும்போது இந்த முதலாளிகள் பாஸ்போர்ட்டை தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றுதான்.. இது போன்ற நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number) தெரிந்தாலே போதும் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் #White_pasport இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய அரசாங்கத்திடம் Fine அபதாரம் கட்டி நாம் வெளியாகலாம், இது தற்போது மிக குறைந்த விலையில் நமது இந்திய தூதரகம் நடைமுறப்படுத்தியுள்ளது அதனால் ஏஜனட்டுகளிடம் 2000 வெள்ளி 5000 வெள்ளி என கொடுத்து ஏமாற வேண்டாம் இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm77 வெள்ளி (77Ringit) விவரம் தெரிந்தவர்கள் கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகம...
Comments
Post a Comment